வவுனியா விளக்கு வைத்தகுளம் பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியில் நிர்மாணிக்கப்பட்ட சில வீடுகள் இன்று (11) மக்களிடம் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த அரசாங்கத்தின் உதவியில் வவுனியாவில் 120 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளை பயனாகளிகளுக்கு அங்குராப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இன்றைய அங்குராப்பண நிகழ்வின் போது இரண்டு வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
0 comments:
Post a Comment