2015 ஆம் ஆண்டில் மாத்திரம் இணைய குற்றங்கள் தொடர்பாக 2800 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
குறிப்பாக சமூக வலைத்தளங்களின் பாவனையாளர்கள் தொடர்பிலேயே அதி கூடுதலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment