வடக்கு கிழக்கை ஒன்றிணைக்குமாறும், வடக்கு கிழக்கை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்தில் மக்கள் காணப்படுவதாகவும் நோர்வே நாட்டு விசேட பிரதிநிதி கெவன் வொலனிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதிய அரசியல் யாப்பின் கீழ் இவரின் ஆலோசனைப் படி இதனை சட்டமாக்குமாறும் அவரிடம் கூட்டமைப்பு கேட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்மைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையிலான குழுவொன்று இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
வடக்கு நெருக்கடிக்கு அரசியல் தீர்வை பெற்றுக் தருவதற்கான அரசியலமைப்புச் சட்டத்தை வகுக்குமாறும் பொலிஸ் அதிகாரத்தை வழங்குமாறும் இவரிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment