
மஹியங்கணையில் யுவதியொருவர் கொல்லப்பட்டு அரைநிர்வாணமான நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்துடன்
தொடர்புடையவர் என கருதப்படும் சந்தேக நபர் இன்று விசம் குடித்த நிலையில்
மீட்கப்பட்டுள்ளார். அவருடன் 15 வயதான சிறுமியொருத்தியும் தங்கியிருந்ததுடன், இணைந்து
விசம் குடித்துள்ளார்.
யுவதி கொலையின் பிரதான சூத்திரதாரி இவர் என்ற கோணத்திலேயே பொலிசார் விசாரணைகளை
முடுக்கிவிட்டனர். இந்தநிலையில் இன்று விசம் குடித்தநிலையில் மீட்கப்பட்டார்.
இவருக்கு வயது 18 என்பதுடன், கூடவே விசம் அருந்திய காதலியென கருதப்படும் சிறுமிக்கு
15 வயதென தெரிகிறது.



0 comments:
Post a Comment