கடந்த 19/12/2015 அன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் அவர்களின் இணைத்தலைமையினாலான தமிழ் மக்கள் பேரவைக்கு முகநூல் போன்ற சமுகவலைத்தலங்களில் நாளுக்கு நாள் ஆதரவுபெருகிவருவதனை அவதானிக்க முடிகின்றது.
தனிமனித முடிவுகளுக்குள் அகப்பட்டுள்ள தமிழர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இவ்அமைப்பு காலத்தின் தேவை எனவும் பதிவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment