வவுனியா முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபரை மீண்டும் விளக்க மறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி மாதம் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா பதில் நீதவான் என்.அருணகிரிநாதன் உத்தரவிட்டுள்ளார். இவருடன் இச் சம்பவத்தில் தொடர்புடைய தலைமை காவல் கண்காணிப்பாளரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
குடாகச்சகொடிய பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment