கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளை தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment