பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்வது தவறில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதேவேளை விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவர்களது நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று காலை இடம்பெற்ற இடதுசாரிக் கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவறு தெரிவித்தார்.
0 comments:
Post a Comment