யுத்தத்தின் காரணமாக எமது பிரதேசத்தில் 45000 பெண்தலைமைத்துவ குடும்பங்கள் (விதவைகள்) உள்ளன புனர்வாழ்வு பெற்ற13000 முன்னாள் போராளிகள் உள்ளனர் 42000 விசேடதேவைக்குட்பட்டோர் உள்ளனர் இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொருளாதாரரீதியாக புதிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என 2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் மா.றோய் ஜெயக்குமார் தமது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
0 comments:
Post a Comment