சொந்த நிதியில் மக்களுக்கு சேவைசெய்யும் நான் மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் கைவைக்கவேண்டிய தேவை எனக்கில்லை எனது தந்தை இருபது வருடங்களுக்கு மேலாக செய்து வந்த சேவையை நான் இப்போது செய்து வருகின்றேன் என 2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளரும் தொழிலதிபருமான கே கே மஸ்தான் தமது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
0 comments:
Post a Comment