சிங்கள இன சமூகத்திற்கு இடையில் ஒற்றுமை அவசியமானது என பொதுபல சேனா இயக்கத்தின் அரசியல் கட்சியான பொதுபல பெரமுன தெரிவித்துள்ளது.
பொதுபல பெரமுனவின் கொள்கைப் பிரகடன நிகழ்வில் இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
சில சிறுபான்மை சமூகங்களினால் சிங்கள இன சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.சிங்கள இன சமூகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. சிங்கள இன சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை பேண வேண்டியது மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments:
Post a Comment