எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வட மாகாணசபையின் அமர்வு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபைக் கட்டிடத்தில் இன்று வியாழக்கிழமை (23) ஆரம்பமான மாகாணசபையின் 32ஆவது அமர்வு, முற்பகல் இடம்பெற்ற தேநீர் இடைவேளையுடனேயே ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார்.
0 comments:
Post a Comment