தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, (ஈரோஸ்)
ஜனநாயக தமிழரசு கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் ஆகிய கடசிகள் இணைந்து புதிய கூட்டமைப்புக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளதை தொடர்ந்து ஈரோஸ் அமைப்பு இவ் அழைப்பை விடுத்துள்ளது.
ஏதிர்வரும் உள்ளுராட்சிதேர்தலில் ஈழவர் ஜனநாயகமுன்னணி (ஈரோஸ்) உதயசூரியன் சின்னத்தில் இணைந்துள்ள கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளது. எமது கட்சியூடாக தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கீழ்வரும் ஈரோஸ் அமைப்பாளர்களுடன் தொடர்புகொள்ளவும்.
திரு ஏ ஆர் அருட்பிரகாசம் யாழ்பாணம் திருகோணமலை 0768046729
திருஏ ஈ இராஜநாயகம் மன்னார் 0778690967
திருப.கண்ணன் வவுனியா 0776323884
திரு எஸ்.முருகதாஸ் (ரவிராஜ்) கிளிநொச்சி முல்லைதீவு 0773101462
எஸ்.செல்வராஜ் மலையகம் 0777284097
திரு சிவராசா மட்டகளப்பு அம்பாறை 0763767995
திரு.ஏ ஈ இராஜநாயகம்
பொதுச்செயலாளர்
ஈழவர் ஜனநாயகமுன்னணி (ஈரோஸ்)
0 comments:
Post a Comment