நல்லாட்சி அரசால் சிறுபான்மையினருக்கு தீர்வு வழங்குவதற்கான சாத்தியம் குறைந்து செல்கிறது என வவுனியா கனகராயன்குளத்தில் ஈழப்புரட்சி அமைப்பின்
( ஈரோஸ்) ஏற்ப்பாட்டில் நடைபெற்ற விடுதலை போராட்டத்தில் இன்னுயிர்களை அர்பணித்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூறும் நிகழ்வில் முன்னாள் ஈரோஸ் உறுப்பினர் பசீர் சேகுதாவூத் இவ்வாறு தெரிவித்தார்.
0 comments:
Post a Comment