கந்தசஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை சகல முருகன் ஆலயங்களில்
சூரன் போர் நடைபெறுவது மரபு. அந்த வகையில்வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலையத்திலும் சூரன் போர் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சூரன் போர் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்
0 comments:
Post a Comment