இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுனராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி அவர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி அவர்களுக்கும் பிரதரர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானத்தினை மேற்கொண்ட அதேவேளை கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்படுவார்..
0 comments:
Post a Comment