பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் என்ட்ரி கொடுப்பது வழக்கமான விஷயம். அந்த வகையில் சமீபகாலமாக பேசப்பட்டு வருபவர்விக்ரமின் மகன் துருவ்.
பாரதிராஜா தற்போது ஒரு காதல் கதையை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் மகன் துருவையும், இயக்குனர் வசந்த் மகனையும் நடிக்க வைக்க பாரதிராஜா திட்டமிட்டிருக்கிறாராம்.
இப்படத்திற்கான நடிகர், நடிகையரை தேர்வு செய்தபின் படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிட இருக்கிறார்.
0 comments:
Post a Comment