வட மாகாணத்தை சேர்ந்த 24 விவசாய இளைஞர் கழகங்களுக்கு வட மாகாண விவசாய அமைச்சினால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா விவசாய பண்ணையில் இன்று 03-06-2016 இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வட மாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வழங்கப்பட்ட இவ் விவசாய உபகரணத்தொகுதியில் நவீன முறையில் நாற்று நடும் இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களும் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.
வவனியா விவசாய பண்ணையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக்ரஞ்சன், வட மாகாண சபை உறுப்பினர்களான எம். தியாகராசா, ஆர். இந்திரராஜா, அ. ஜெயதிலக உட்பட விவிசாய அமைச்சின் அதிகாரிகள், விவசாய இளைஞர் கழகத்தின் பிரதிநிதிகள், விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment