உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா கலைமகள் மகாவித்தயாலயத்தில் இன்று காலை வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ. ஜங்கரநேசன் தலைமையில் இடம்பெற்றது.
விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான ம. தியாகராசா, இ. இந்திரராசாச, ஜெயதிலகா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் தற்போதைய கோட்டக்கல்வி அதிகாரியுமான எம். பி. நட்ராஜ், வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி. அன்ரன் சோமராஜா, பாடசாலை அதிபர், அசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் உலக சுற்றுச் சூழல் தொடர்பாக விழிப்புனர்வு கருத்துரைகளையும் மாணவர்கள் வழங்கியிருந்தனா அத்துடன் உலக சுற்றச் சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளும் அதிதிகளால் நாட்டி வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment