வவுனியாவில் கடந்த மூன்று தினங்களாக காணமற்போன குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வசித்துவந்த பாக்கியம் ஜஸ்ரின் 49வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை கூலிவேலை செய்துவருகின்றார்.
இவரை கடந்த புதன் கிழமையிலிருந்து காணவில்லை என்று இவரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறப்பாடு ஒன்றை மேற்கொண்டள்ளார். உனினும் இன்று காலை இவரின் சடலம் பூந்தோட்டம் வயல் பகுதியில் பாலத்தின்கீழ் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலதிழக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment