வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் விளையாட்டுக்கழகம் 68ஆவது நிறைவையொட்டி நடாத்தும் 16ஆவது விளையாட்டுவிழா சனிக்கிழமை 04.06.2016 காலை 7மணிக்கு புதுக்குளம் சித்திவிநாயகர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறுவுள்ளது.
பொதுவான போட்டிகள் வடக்குகிழக்கு மாகாணம் மட்டுப்படுத்தப்பட்ட 115மைல் சைக்கில் ஓட்டம். 4பேர் கொண்ட 30நிமிட நேர கரப்பந்தாட்டம் வவுனியா மாவட்டங்களுக்கான போட்டியில் 10மைல் மரதன் ஓட்டம் ஆண்கள் 5மைல் மரதன் ஓட்டம் பெண்கள் பாரம்பரிய விளையாட்டுக்கள் என்பன இடம்பெறவுள்ளது.
அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரசித்தி பெற்ற கழகமாக கடந்த 67ஆண்டுகளைத்தாண்டி 68ஆவது ஆண்டில் கால்பதிக்கும் இவ்வேளையில் 16ஆவது விளையாட்டு விழா நனிக்கிழமை இடம்பெறவுள்ளது
குறிப்பிடத்தக்கது. இவ்விளையாட்டு விழாவினை கடந்த வருடங்களில் இடம்பெற்றது போன்று பெறுமதியான பரிசில்களையும் வழங்கி வடக்கு கிழக்கு வீர வீராங்கனைகளை ஊக்குவிப்பதுடன் நிகழ்வில் பங்கு பற்றவுள்ள வீர வீராங்களைகள் குறித்த விளையாட்டுக்கழகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். 0771108423 0775381742
0 comments:
Post a Comment