
இது போன்ற இலவச சேவைகளால் சவூதியில் உள்ள மொபைல் கம்பெனிகள் நஷ்டத்தை சந்திப்பதாலும் அவற்றின் லாபத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அன்று கூறப்பட்டது.
அனால் நாளுக்கு நாள் தீவரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக சவுதி அரேபியாவில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தீவிரவாதிகளால் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது நாட்டின் பாதுகாப்பு கருதி கட்டுபாட்டுக்குள் கொண்டு வர அரசு அனுமதி பெற்ற SAWA MOBILY ZAIN போன்றவைகளில் மட்டும் தான் இனி நீங்கள் CALL செய்ய முடியும் இனி இலவச CALL செய்ய முடியாது IMO FB MESSENGER என இனி அனைத்திற்கும் தடைதான்.
இதை தவிர விரல் அடையாளம் இல்லாமல் Sim வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றும் விரல் அடையாளம் வைத்து வாங்காத Sim களை தொலை தொடர்பு துறை படிப்படியாக தடை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
f
0 comments:
Post a Comment