விஜயகாந்த் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கடும் தோல்வியடைந்தார். இவர் கட்சியால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.
இதனால் கேப்டன் கொஞ்சம் வருத்தத்தில் இருக்க தற்போது மீண்டும் களத்தில் இறங்கி விட்டார்.
ஆனால் இந்த முறை அரசியல் இல்லை தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷப்படுத்த மீண்டும் சினிமாவில் நடிக்க ரெடியாகிவிட்டார்.
ஆம், தமிழன் என்ற சொல் படத்தின் படப்பிடிப்பில் விஜயகாந்த் பிஸியாக விட்டார். இதை அவரே தனது டுவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்
0 comments:
Post a Comment