ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் தங்களது வீட்டுக்கோ அல்லது சொத்துக்களுக்கோ முழுமையாகவோ, பகுதியளவிலோ சேதங்கள் ஏற்பட்டிருப்பின் அது தொடர்பில் பிரதேச கிராம சேவை உத்தியோகத்தரிடம் உடன் பதிவு செய்யுமாறு அனர்த்தத்துக்குட்பட்ட மக்களிடம் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனர்த்தங்களின் போது நஷ்டஈட்டை வழங்கும் நோக்கில், அரசாங்கம் 10 கோடி ரூபா பெறுமதியான காப்புறுதித் திட்டமொன்றைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதன்படி பதிவு செய்யப்படும் சகலருக்கும் நஷ்ட ஈடு வழங்க எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது
0 comments:
Post a Comment