கிழக்கு பல்கலைகழக மாணவி ஒருவர் நேற்று இரவு 8.30 மணியளவில் தற்கொலை முயற்சி செய்து மயங்கிய நிலையில் மட்டு வைத்தியசா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தில் 2ம் வருட மாணவியாக கல்வி கற்று வரும் ஒருவர் காதலனுடன் தொலைபேசி வாயிலாக ஏற்ப்பட்ட தகராறு காரணாமாக அளவிற்கு அதிகமான பனடோல்களை அருந்தி மயக்க மடைந்த நிலையில் இருந்ததாகவும் சக மாணவிகளினால் கண்டுபிடிக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகிறது
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
0 comments:
Post a Comment