தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டுவண்டிச் சவாரி மிருகவதைச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரி சரசாலை,குருவிக்காடு தரைவையில் இன்று (17 ஞாயிற்றுக் கிழமை) கல்வி,பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்படவிருந்த மாட்டுவண்டில் சவாரிக்கு தென்மராட்சி பிரதேச செயலர் அனுமதி மறுத்துள்ளார்.
இதனால் நாளைய சவாரி நிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment