மாணவியின் படத்தை தவறாக பயன்படுத்தியவர் கைது

13பாடசாலை மாணவியின் படத்தை வேறொரு படத்துடன் இணைத்து அவர் தனது காதலியென நண்பர்களிடையே பரப்பி வந்த 19 வயது இளைஞனொருவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



மாவனெல்லை நகரத்தில் தொழில் புரியும் குறித்த இளைஞன் இணையத்தின் ஊடாக ப ட த்தை பரப்பியுள்ளார்.



இது தொடர்பில் மாணவியின் தந்தைக்கு தெரியவந்துள்ளது, அவர் இதுதொடர்பில் இளைஞனிடம் விசாரித்ததை தொடர்ந்து மோதலும் இடம்பெற்றுள்ளது.



தந்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து இளைஞன் கைதாகியுள்ளார்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com