பாடசாலை மாணவி ஒருவர் தனக்குத்தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பதுளை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பதுளை – தெல்பெத்த பிரதேசத்தினை சேர்ந்த குறித்த மாணவி, தனது வீட்டின் குளியலறையில் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதேவேளை, தற்கொலைக்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லையென
0 comments:
Post a Comment