வவுனியா குட்செட் வீதியில் கடந்த 23.04.2016 காலை சிறி ரெலோ கட்சியின் இளைஞர் அணி தலைவர் ப.கார்த்திக் அவர்களின் வீட்டிற்கு முன்பாக மதகு ஒன்றினுள் கை குண்டு ஒன்றுடன் அவரது அடையாள அட்டை ஒன்றையும் பொலிஸார் மீட்டனர் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் தன்னையும் தனது கட்சி செயளாலரான ப.உதயராசா அவர்களையும் இழிவு படுத்துவதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு முன்னை நாள் உறுப்பினர்களாளேயே இந்த நாசகார செயல் இடம்பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்
இதனைத் தொடர்ந்து நேற்று 26.04.2016 வவுனியாவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் ப.கார்த்திக் அவர்களால் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டுள்ளது மேலும் இம்முறைப்பாட்டில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு நபர்கள் உட்பட அவர்களுக்கு ஆதரவாக உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் செயற்பட்டுள்ளார் என்று சந்தேகிக்கும் பொலிஸார் ஒருவர் மேலும் இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ப.கார்த்திக் தெரிவித்தார்
0 comments:
Post a Comment