நட்சத்திர கிரிக்கெட் போட்டி மிகவும் அழகாக நடந்து முடிந்தது. இப்போட்டி முடிந்த பிறகு நடிகர்களுக்காக ஒரு ஓட்டலில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பார்ட்டியில் விஷால் உள்பட பல நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் பல நடிகர்களின் ஹிட் பாடல்கள் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திடீரென அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் 'அதாரு அதாரு உதாரு உதாரு' என்ற பாடல் ஒலிக்க விஷால் அந்த பாடலை உடனே நிறுத்தும்படி கேட்டுக்கொண்டாராம். இந்த தகவல் அஜித் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment