தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஓமந்தை சமுர்த்தி வங்கியில் மிகவும் சிறப்பாக விளையாட்டு போட்டி நடைபெறுகின்றது
ஓமந்தை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் இரட்ணபாலன் தலைமையில் நடைபெறும் இன் நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையட்டுக்களும் சமுரத்தி பயனாளிகளுக்கான விளையாட்டுக்களும் நடைபெற்றன
குறித்த நிகழ்வுக்கு உதவி பிரதேச செயலாளர் கிராமசேவகர்கள் வாழ்வின் எழுச்சி திணைக்கள வவுனியா மாவட்ட சிரேஸ்ர முகாமையாளர்கள் மற்றும் ஓமந்தை பொலிஸ் உத்தியோத்தகள் கலந்து கொண்டிருந்தனர்
0 comments:
Post a Comment