வவுனியா – பூந்தோட்டம் முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஏழு பேர் 30.03.16 விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு , முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 46 பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதுடன் , அதனடிப்படையில் மேலும் 39 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர். இவர்களில் , முன்னாள் பெண் விடுதலை புலி உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment