
யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் முன்கற்றோர் அவையும், விவசாய பீட மாணவர் ஒன்றியமும் இணைந்து இந்த விழாவை ஒழுங்கு செய்துள்ளன.
வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாக விவசாய பீடத்தின் கடந்த கால நினைவலைகள், அனுபவங்கள், சிறப்புச் செயற்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கிய விழா மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.
இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு யாழ் பல்லைக்கழக விவசாய பீடத்தின் அனைத்து உறவுகளுக்கும் விழா குழுவினர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment