வெண்கல செட்டிக்குளம் கோட்ட மட்டவிளையாட்டு போட்டி (படங்கள்)

w6-8வவுனியா வெண்கல செட்டிக்குளம் கோட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள்  இன்று (17-03) வவுனியா பாவற்குளம் கணேசுவரா மகாவித்தியலயத்தில் வெண்கலச்செட்டிக்குளம் கோட்டக்கல்வி பணிப்பாளர் ச.யேசுதாசன் தலமையில் நடைபெற்றது.



பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களாக இ.இந்திரராசா ம.தியாகராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.



w5-7



w10-6 w8-6 w6-8

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com