முல்லைத்தீவில் இன்று காலை 10.00 மணிக்கு ஊடகவியலாளர் சந்திப்பு, சங்கத்தின் தலைவர் கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு
செய்தித்தகவல்கள் தொடர்பாக அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால், அது தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என ஊடவியலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தித்தகவல்கள் தொடர்பாக அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால், அது தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என ஊடவியலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உத்தியோகப்பூர்வமாக செயற்படும் முல்லைத்தீவு ஊடவியலாளர்கள் அனைவரும் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment