நடிகை கே.ஆர். விஜயாவின் கணவர் வேலாயுதம், உடல் நலக்குறைவால் கோழிக்கோட்டில் இன்று காலமானார். அவருக்கு வயது 84.
1968-ம் வருடம் கே.ஆர். விஜயாவைத் திருமணம் செய்தார் வேலாயுதம். இந்தத் தம்பதியருக்கு ஹேமலதா என்கிற ஒரு மகள் உண்டு.
வேலாயுதத்தின் இறுதிச்சடங்கு கோழிக்கோட்டில் நாளை நடைபெற உள்ளது.
0 comments:
Post a Comment