
இதனால் இலங்கையில் அந்நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் சூடு பிடிக்க, ஒருபுறம் சென்னையில் கொழும்பில் நடக்கும் நிகழ்ச்சியில்ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்கக்கூடாது என்கிற கோரிக்கையை வைத்துமுருகசேனை என்கிற அமைப்பின் சார்பில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த சுவரொட்டியில் உலகத் தமிழினம் போற்றும் இசைமேதையே இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இரத்தக்கறைபடிந்த சிங்கள அரசோடு கைகோர்ப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பியிருந்தது.

0 comments:
Post a Comment