2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ளது. இதன்படி அகில இலங்கை ரீதியில்…
முதலாம் இடம் – சத்சரணி ஹெட்டியாராச்சி – விசாகா வித்தியாலயம், கொழும்பு
இரண்டாம் இடம் – சாமல் புன்சர – நாலந்தாக் கல்லூரி, கொழும்பு
மூன்றாம் இடம் – ஆர்.எம்.ரத்நாயக்க – தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு
மூன்றாம் இடம் – ஐ.ரத்நாயக்க – மாகாமாயா பெண்கள் கல்லூரி, கண்டி
0 comments:
Post a Comment