தாய்மடி நற்பணி நிதியத்தினால் கிறிஸ்தவகுளம் மக்களுக்கு ஆடைகள் அன்பளிப்பு



நத்தார் பண்டிகையினை முன்னிட்டு தாய்மடி நற்பணி நிதியத்தினால் அதன் சொந்த நிதியிலிருந்து செட்டிகுளம் கிறிஸ்தவகுளம் கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட வறுமைகோட்டின்கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஆடைகளும் பாடசாலை உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் ( 24/12/2015) கிறிஸ்தவகுளம் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் அச்சங்கத்தின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது  

இன் நிகழ்வில் தாய்மடியின் ஸ்தாபகர் திருமதி. பிறமிளா (லதா), செட்டிக்குள பிரதேச செயற்பாட்டாளர் திரு.ஆனந்தராசா(ஆனந்தன்) மற்றும் பிரமுகர்களும் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு உதவிகளை வழங்கி வைத்தனர் .














About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com