வவுனியா சிதம்பரபுரம் மலை மீது குடிகொண்டு இருக்கும் ஈழத்து பழனி முருகன் கோவில் சூர சம்கார நிகழ்வு சிவஸ்ரீ சிவசங்கர குருக்கள், மற்றும் சிவஸ்ரீ ஸ்ரீ சங்கரசர்மா குருமாரின் தலைமையில் 16.11.2015 அன்று சிறப்பாக இடம் பெற்றது .
ஆலய பரிபாலன சபை தலைவர் மாதவன் உட்பட ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள்.பொது மக்கள், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் கண்ணன் பிரபல வர்த்தகர் சிவசுப்பிரமணியம் ஆகியோரும் உபயகாரர் சபாரத்தினம் ரவிசங்கரும் மிக சிறப்பாக இந்த பூசை நிகழ்வையும் இசூர சம்கார நிகழ்வையும் ஏற்பாடு செய்து இருந்தன
சூர பத்மன் வதை படலம் இமற்றும் முருக பெருமானின் பெருமைகள் பற்றி தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன் அவர்கள் தெய்வீக உரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது
எமது செய்தியாளர் தமிழ் விருட்சம் கண்ணன்
0 comments:
Post a Comment