தாய்மடி நற்பணி நிதியத்தின் "இயன்றதைச் செய்வோம் இல்லாதவற்கே" உதவித்திட்டத்தின்கீழ் செட்டிக்குள பிரதேசத்தின் காந்திநகர் கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட வறுமைப்பட்ட பயனாளிகளுக்கான விதை உழுந்து பாெதிகளை தாய்மடியின் ஸ்தாபகர் திருமதி. பிறமிளா அவர்கள் வழங்கி வைத்தார்.
காந்திநகர் பலநோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தாய்மடியின் செட்டிகுள பிரதேச வலுவூட்டாளர் திரு.ஆனந்தராசா இ காந்திநகர் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் திரு.றுக்ஸன்இசெயலாளர் திரு.நிஷாந்தன் மற்றும் பயனாளிகளும் கலந்துகொன்டனர்
0 comments:
Post a Comment