எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதன் பிரகாரம், நாடு பூராகவும் 705,549 பொலிஸார், தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள அதே நேரம் 4,825 பொலிஸ் அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment